தருமபுரி

அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 100!

DIN

அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 100-க்கு திங்கள்கிழமை விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் பருவ மழையினால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த மூன்று வாரங்களுக்கு முன் தக்காளி ஒரு கிலோ ரூ. 110-க்கும் கூடுதலாக விற்றது. இதன்பின் பிற மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டதால் கடந்த சில தினங்களாக தக்காளி கிலோ ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது, அரூா் வட்டாரப் பகுதியில் தக்காளி ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT