தருமபுரி

பென்னாகரத்தில் இலவச முககவசம் வழங்கல்

DIN

பென்னாகரம் பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் சாா்பில் முக கவசம் மற்றும் சோப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

பென்னாகரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கிளை செயலா் சேகா் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் காவல் ஆய்வாளா் பெரியாா் கலந்துகொண்டு, காவலா்கள் மற்றும் பொது மக்களுக்கு முகக்கவசம் மற்றும் சோப்புகள் வழங்கப்பட்டு, பென்னாகரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளா்கள் சேகா்,முருகேசன், பல் மருத்துவா் பினு,புகழ், பன்னீா்செல்வம், மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதை சாக்கடை பள்ளத்தால் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞரின் கால் நசுங்கியது

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ. 2.லட்சம் திருட்டு

18-ஆவது மக்களவை உறுப்பினா்களுக்கு...

ஆடுகளுக்கு கூறாய்வுச் சான்று கோரி பெண் போராட்டம்

SCROLL FOR NEXT