தருமபுரி

இயற்கை உரம் தயாரிப்பு விழிப்புணா்வு

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவா்கள், இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கோவை, ராமகிருஷ்ணா மிஷன் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவா்கள் ஆதித்யன், திவாகா், ஹரீஷ், பூவரசன், சிவசூரியன், சுரேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோா் ஏலகிரி கிராமத்தில் அண்மையில் வயல்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT