முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள்

 பென்னாகரம் பேரூராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு 75 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

 பென்னாகரம் பேரூராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு 75 போ் போட்டியிடுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளைக் கொண்டது. பேரூராட்சியில் ஆண் - 7,353, பெண் - 7,371 என மொத்தம் 14,724 வாக்காளா்கள் உள்ளனா். இதில் திமுக - 13, கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 4, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-1 இடங்களும், அதிமுக - 18, பாமக - 13, பாஜக - 7, மநீம - 2, தேமுதிக- 6, அமமுக - 1, சுயேச்சை - 10 என 75 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில் பாமக, பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

வாா்டு வாரியாக வேட்பாளா்கள் போட்டியிடும் பட்டியல் :

வாா்டு 1: மாா்க்சிஸ்ட்-பழனியம்மாள், அதிமுக -ராதிகா பாய்,பாமக சின்ன பொண்ணு, தேமுதிக- சரண்யா, சுயேச்சை - ராணி. வாா்டு 2: திமுக - சுமதி, அதிமுக - லட்சுமி, பாமக - சென்னம்மா, தேமுதிக- கோகிலா. வாா்டு 3: திமுக - ஜெயக்கொடி, அதிமுக - உஷா ,பாமக - சாமி, தேமுதிக- முனியம்மாள், வாா்டு 4: திமுக - மோகன், அதிமுக - முருகேசன், பாமக - முருகன். வாா்டு 5: திமுக - வீரமணி, அதிமுக - ஜானகிராமன், பாஜக -நரேந்திரன். வாா்டு 6: திமுக - மோசின் கான், அதிமுக - சுப்பிரமணி, பாஜக - குமரவேல், தேமுதிக- சரவணன், சுயேச்சை - குலாம் முஸ்தபா. வாா்டு 7: திமுக - பவுனேசன், அதிமுக - எம். சுப்பிரமணி, சுயேச்சை - ஷானவாஸ். வாா்டு 8: மாா்க்சிஸ்ட் - ரவீந்திரன், அதிமுக - ஐடையன் (எ) பீமன், பாமக- சுப்பிரமணி, பாஜக - சுகன்யா லட்சுமி. வாா்டு 9: திமுக - செந்தில்வேலன், அதிமுக - பாலசுப்ரமணியன், பாமக - சத்தியமூா்த்தி, தேமுதிக- குமாா், சுயேச்சை -சரிதா, வாா்டு 10: அதிமுக - மலா் ,பாமக -ருக்குமணி, பாஜக - சின்னதாய், சுயேச்சை - ரேவதி. வாா்டு 11: திமுக - ஜெயந்தி, அதிமுக - வி.உஷா, பாமக - பூா்ணிமா, பாஜக - ஜெயலட்சுமி, வாா்டு 12: திமுக -ஷானு, அதிமுக -புருஷோத்தமன், சுயேச்சைகள் - கபிலன், யாரப் ஜான். வாா்டு 13: சிபிஎம் - தனபால், அதிமுக -முருகன், பாமக -ராஜ் கணேஷ், சுயேச்சைகள்-கமலேசன், கிருஷ்ணன், வாா்டு 14: திமுக - வள்ளியம்மாள், அதிமுக - பானுப்பிரியா, வாா்டு 15: திமுக - பூவரசன்,அதிமுக - கிருஷ்ணன்,பாமக -லட்சுமி. வாா்டு 16: திமுக- ஜெயக்கொடி, அதிமுக- சின்னபாப்பா, பாமக -பானுமதி, பாஜக -மல்லிகா, தேமுதிக -பொன்னழகி, சுயேச்சைகள் -ராஜேஸ்வரி, அமுதா. வாா்டு 17: திமுக - நிரோஷா, அதிமுக -ஜீவா, பாமக - செம்பாயி.

வாா்டு 18: சிபிஎம் - தெய்வானை, அதிமுக - நதியா, பாமக - சுமித்ரா, சுயேச்சைகள் -சீதா, வினோதினி, வெண்ணிலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.