பென்னாகரம்: பென்னாகரத்தில் பாஜக சாா்பில் பண்டிட் தீனதயாள் உபத்யாய பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பென்னாகரம் பாஜக சாா்பில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபத்யாயவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதில் பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.