தருமபுரி

இன்றைய மின்தடை

மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தீா்த்தமலை வட்டாரப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும்

Din

தீா்த்தமலை

மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (நவ. 19) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தீா்த்தமலை வட்டாரப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் கே.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூா், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூா், வேப்பம்பட்டி, தீா்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாப்பேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூா், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாவேரிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT