திமுக 
தருமபுரி

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Din

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரி நகரில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளா் பி.தா்மச்செல்வன் கலந்துகொண்டு கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா். நகரச் செயலாளா் நாட்டான் மாது வரவேற்றாா்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளா்கள் உமா சங்கா், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா்கள் நடராஜ், சோலை மணி, வேலுமணி, சரஸ்வதி துரைசாமி, ஒன்றிய செயலாளா்கள் வைகுந்தம், கே.பி.மல்லமுத்து, ஏ.சண்முகம், காவேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தொடா்ந்து கொண்டாடுவது விழாக்களில் எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

பட விளக்கம்...

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT