கிருஷ்ணகிரி

அகசிப்பள்ளியில பிப்ரவரி 14 பிற்பகலில் மின்தடை 

DIN

கிருஷ்ணகிரி மின்கோட்டத்துக்கு உள்பட்ட அகசிப்பள்ளி பீடரில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (பிப்.14) கீழ்கண்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என மின் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜூ, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மருதேப்பள்ளி, கணவாய்ப்பட்டி, மேலேரிக்கொட்டாய்,  மங்கம்மாபுரம்,  தண்ணீர்பள்ளம், நாமகாரன்கொட்டாய், பெத்தனப்பள்ளி, வேட்டியம்பட்டி,  சவுளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT