கிருஷ்ணகிரி

லட்சுமி நரசிம்மர் திருவீதி உலா

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி, ஸ்ரீ வேணு

DIN

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி, ஸ்ரீ வேணு கோபால சுவாமி மூல மூர்த்திகள் திருவீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குடமுழுக்கு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் நிலையில் நடைபெற்ற இந்த திருவீதி உலா நேதாஜி சாலை, குப்பம் சாலை, காந்தி சாலை, சென்னை சாலை, திருவண்ணாமலை சாலை, ராயப்பமுதலி தெரு, பெங்களூரு சாலை, காந்தி நகர், புதிய அரசு குடியிருப்பு, காந்தி சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தது. திருவீதி உலாவை ஆலய திருப்பணிக் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

SCROLL FOR NEXT