கிருஷ்ணகிரி

டெங்கு விழிப்புணர்வு முகாம்

DIN

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் காரப்பட்டு அரசு மருத்துவமனை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் அரசு மருத்துவர் சாமுவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர் துரை ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு பற்றிய  பல்வேறு கருத்துகளைக் கூறினர். இதில் கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் பணியாளர்கள் உள்பட சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் செல்வராஜ் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT