கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் கே.பி.முனுசாமி வாக்குச் சேகரிப்பு

DIN


 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, ஊத்தங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட  கல்லாவி, கொட்டகுளம், திருவணப்பட்டி, ஆனந்தூர், நொச்சிப்பட்டி, படப்பள்ளி ஊத்தங்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில்  ஈடுபட்டார்.
அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து  வரவேற்றனர். வாக்குச் சேகரிப்பின் போது பா.ஜ.க,  தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT