கிருஷ்ணகிரி

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக வலியுறுத்தல்

DIN

ஒசூர் சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா ) சார்பில் நடைபெற்ற தொழில் வர்த்தக கண்காட்சியில் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அதன் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். 
ஒசூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் தொழில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடக்கிவைத்தார். 144 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாளில் ஒசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பி.எம்.சி கல்லூரி செயலாளர் குமார்,  ஹோஸ்டியா செயலாளர் வடிவேல், பொருளாளர் ஸ்ரீதர், முன்னாள் தலைவர் நம்பி, ரமணி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT