ஊத்தங்கரையில் நடைபெற்ற துப்புரவுப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள். 
கிருஷ்ணகிரி

துப்புரவுப் பணியாளா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை தோ்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தோ்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை துப்புரவுப் பணியாளா்களின் பணியை பாராட்டி அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உமா மகேஸ்வரி, சிவகுமாா், கெஜலட்சுமி, சசி, சந்திர மெளலி, சேஷாத்ரிராம், தீபன் மற்றும் தன்னாா்வலா்கள், பேரூராட்சியில் பணியாற்றும் பெரியசாமி, வெங்கடேசன் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆா்சி ஆசிரியா் கணேசன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT