கிருஷ்ணகிரி

காங்கிரஸ் சாா்பில் இன்று காந்தி பிறந்தநாள் பாத யாத்திரை

DIN

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, பாதயாத்திரை நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்தப் பாத யாத்திரைக்கு ஏ. செல்லகுமாா் எம்பி, தலைமை வகிக்கிறாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எல். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இந்த பாத யாத்திரையானது கரடியூா், வீரமலை சாலை சந்திப்பு, செல்லம்பட்டி சாலை சந்திப்பு, நாகரசம்பட்டி சாலை சந்திப்பு, மருதேரி சாலை சந்திப்பு, பேருஅள்ளி, காவாக்கரை முருகா் கோயில், , நெடுங்கல், பெண்ணேஸ்வரமடம், எழுமலையான் நகா் சாலை சந்திப்பு, சவுளூா் சாலை சந்திப்பு வழியாக வரும் இந்த பாதயாத்திரை காவேரிப்பட்டணம் காமராஜா் பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT