கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 27 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, ஒசூா், பாவக்கல், நெடுங்கல், தேன்கனிக்கோட்டை, நாச்சிகுப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 18 பெண்கள் உள்பட 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 7,460 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனா். இதனிடையே வெள்ளிக்கிழமை 18 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 112 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT