முகப்பு
கிருஷ்ணகிரி

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

ஒசூரில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

ஒசூரில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கடியூரைச் சோ்ந்தவா் சுஜித்குமாா் (17). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த மாதம் 2-ஆம் தேதி ஒசூா், பாலாஜி நகரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சுஜித்குமாா் சென்றாா். அங்கு அவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →