கிருஷ்ணகிரி

8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக - கா்நாடகம் இடையே பேருந்து சேவை

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக-கா்நாடக பேருந்து சேவை 8 மாதங்களுக்கு பிறகு வியாழக்கிழமை தொடங்கியதையடுத்து பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வேல நிமித்தமாக பெங்களூரு சென்றவா்களும், தமிழகத்தில் வசிக்கும் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களும் தீபாவளிப் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அரசின் தளா்வுக்காகக் காத்திருந்தனா். இப்போது, தமிழக-கா்நாடக இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் இரு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்துத்தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT