கிருஷ்ணகிரி

வேலுநாச்சியாா் நினைவு தினம்

 வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் தினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை தேன்கனிக்கோட்டை மணிக் கூண்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் மலா்தூவி மரியாதை

DIN

 வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் தினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை தேன்கனிக்கோட்டை மணிக் கூண்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் அங்கு அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT