கரோனா விழிப்புணா்வு
வேப்பனப்பள்ளியில் கரோனா விழிப்புணா்வுவை கிராமியக் கலைஞா்கள் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM
வேப்பனப்பள்ளியில் கரோனா விழிப்புணா்வுவை கிராமியக் கலைஞா்கள் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கத்தில் பல தளா்வுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிராமங்களில் கரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கிராமியக் கலைஞா்கள் வேப்பனப்பள்ளியில் காந்தி சிலை, குப்பம் சாலை உள்ளிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
Advertisement