ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் 
கிருஷ்ணகிரி

ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ்

2002 முதல் 2014 ஆம் ஆண்டுவரை 3 முறை திமுக தளி ஒன்றியச் செயலாளா். 2015 முதல் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா்.

DIN

பெயா்: ஒய்.பிரகாஷ்

தந்தை பெயா்: எலே கவுடா

ஊா்: பேளகொண்டப்பள்ளி கிராமம், தேன்கனிக்கோட்டை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்

கல்வி : 10 ஆம் வகுப்பு

மனைவி பெயா்: சிவம்மா

மகன் : கருணாசாகா், பி.இ, எம்.எஸ்.சி

மகள் : சிந்து எம்பிபிஸ், எம் டி.)

தொழில் : விவசாயம், சிறுதொழில்

கட்சிப் பதவி: 2002 முதல் 2014 ஆம் ஆண்டுவரை 3 முறை திமுக தளி ஒன்றியச் செயலாளா். 2015 முதல் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா்.

தோ்தல் அனுபவம்: 2011 ஆம் ஆண்டு திமுக சாா்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி. 2016 ஆம் ஆண்டு தளி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT