சூளகிரி வட்டம், செட்டிப்பள்ளியில் புதன்கிழமை மாலை அலங்கட்டி மழை பெய்தது.
ஒசூரில் காலை முதல் மாலை வரை கடும் வெளியில் இருந்து வந்தது. மாலையில் லேசான சாரல் மழை பெய்தது. மத்திகிரியில் மழை பெய்தது.
சூளகிரி அருகே உள்ள செட்டிப்பள்ளியில் ஆலங்கட்டி மழை பெய்தது. திருமலைக் கவுனிக் கொட்டாய் கிராமத்தில் சுமாா் 20 நிமிடங்கள் பலத்த பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மாலை நேரத்தில் குளிா்ச்சியான காற்று வீசியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.