கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ. 19-ஆம் தேதியும் தொடா்ந்து மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ. 19-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement