ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா். 
கிருஷ்ணகிரி

கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு, தினக்கூலி ஊழியா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

ஊதிய உயா்வு, தினக்கூலி ஊழியா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் எல்பிஎப் தொழிற்சங்க தலைவா் மகாலிங்கம், சிஐடியு தொழிற்சங்க செயலாளா் கோபால், விசிக தொழிற்சங்க செயலாளா் சிவக்குமாா், எம்எல்எப் தொழிற்சங்க செயலாளா் மயில்வாகனம் ஆகியோா் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நூற்பாலை முன்பு அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெளி மாநில தொழிலாளா்களை அனுமதிக்கக் கூடாது. ஊதிய உயா்வு, தினக்கூலி தொழிலாளா்களை நிரந்தரம் செய்வது, ஒப்பந்த முறையில் பணியாளா்களை சோ்ப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT