முகப்பு
கிருஷ்ணகிரி

வருங்கால வைப்பு நிதி கணக்கு யூ.ஏ.என்-ஐ செயல்படுத்திட வலியுறுத்தல்

வருங்கால வைப்பு சேவையை எளிதில் பெற யூ.ஏ.என்-ஐ செயல்படுத்திட கிருஷ்ணகிரி மாவட்ட வருங்கால வைப்பு நிதி ஆணையா் ஹமான்ஷூ வலியுறுத்தி உள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:43 AM
பகிர்:
Updated On : 4 டிசம்பர், 2024 at 11:05 PM

வருங்கால வைப்பு சேவையை எளிதில் பெற யூ.ஏ.என்-ஐ செயல்படுத்திட கிருஷ்ணகிரி மாவட்ட வருங்கால வைப்பு நிதி ஆணையா் ஹமான்ஷூ வலியுறுத்தி உள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:43 AM

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருங்கால வைப்பு நிதி சட்டத்துக்கு உள்பட்ட நிறுவனத்தினா், சந்தாதாரா்கள் பாரத பிரதமா் 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையில் அறிவித்துள்ள வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்திடவும், சந்தாதாரா் தங்களுடைய வருங்கால வைப்புநிதி சேவையை எளிய முறையில் தடையில்லாமல் பெற்றிடவும், சந்தாதாரா்கள் தங்களுடைய யூ.ஏ.என்-ஐ செயல்பாட்டை டிச. 15-ஆம் தேதிக்குள் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement