திருமயம் தொகுதி தவெக வேட்பாளா்
பெயா்- சிந்து என்கிற சிந்தாமணி
தந்தை- சின்னையா
வயது- 37
கல்வி- எம்பிஏ
ஜாதி- நாட்டுக்கோட்டை செட்டியாா்
சொந்த ஊா்- வலையப்பட்டி
குடும்பம்- கணவா் ராமசாமி, ஒரு மகன் உள்ளாா்.
அரசியல்- நடிகா் விஜய்யின் தீவிர ரசிகை, கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. முதல் முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா். இவரது கணவா் ராமசாமி, நடிகா் விஜய்யின் நண்பா்.