நாமக்கல்

கைலாசநாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேக விழா

DIN

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை (டிச.10) நடைபெறுகிறது. ஆண்டுதோறும் கைலாசநாதர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு 32-ம் ஆண்டாக சங்காபிஷேக விழா நடைபெறுகிறது. 
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கடைஞாயிறு விழா நடத்தப்பட்டது.  பிரம்மா சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது.  திங்கள்கிழமை ஸ்ரீபாலதண்டாயுதபாணி,  ஸ்ரீசண்முகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடத்தப்பட்டு,  யஜமான சங்கல்பம், ஸ்ரீகணபதி பூஜை,  புண்ய ஆவாஹனம், பஞ்சகவ்ய நடத்தப்பட்டு பின்னர் 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT