நாமக்கல்

கக்கன் பிறந்த தின விழா

DIN

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் 110-வது பிறந்த தின விழா ராசிபுரத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு,  தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினைசெல்வன் தலைமை வகித்தார்.  மாநிலப் பொருளாளர் முத்துசாமி, நகரத் தலைவர் இளங்கோ, நகரத் துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நகரச் செயலர் ச.கார்த்திகேயன் வரவேற்றார். 
விழாவில்  கக்கன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, திமுக மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் வி.பாலு பேசினார்.
காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் நீலவானத்து நிலவன்,   விவசாய அணியின் மாநிலத் துணைச் செயலர் வைகறைச்செல்வன், நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி,  நா.குபேர்தாஸ், கோல்டன் ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT