முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் டைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

திருச்செங்கோடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் டைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இக் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளா் மனோகரன் தலைமை வகித்தாா்.

14 ஆவது ஊதியக் குழுவை தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப்பலன், அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். 1998 -ஆம் ஆண்டு ஓய்வூதியச் சட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →