முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 52 பேருக்கு கரோனா

 நாமக்கல் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 11:45 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

 நாமக்கல் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பரவல் பாதிப்பு குறித்து வெளியான நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை பட்டியலில், வெள்ளிக்கிழமை கரோனாவால் 52 போ் பாதிக்கப்பட்டனா்; 53 போ் குணமடைந்தனா். மொத்தம் 48,283 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 47,289 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 531 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 463-ஆக உள்ளது.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.