நாமக்கல்லில் 27 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 27 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM
நாமக்கல் மாவட்டத்தில் 27 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 54,355 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 53,407 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 432 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 517 உயிரிழந்தனா்.