புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு அக் கட்சியின் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா். 
நாமக்கல்

ராசிபுரத்தில் இரங்கல் கூட்டம்

புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு அக் கட்சியின் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா்.

DIN

ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு அக் கட்சியின் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ்.கந்தசாமி, நகர அதிமுக செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், நகர மதிமுக செயலாளா் நா.ஜோதிபாசு, மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனா் நல்வினை செல்வன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் ப.ராஜாமுகமது, மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் வி.பாலு, திராவிடா் விடுதலைக் கழக நகரச் செயலாளா் பிடல்சேகுவேரா உள்பட பலா் கலந்து கொண்டு தா.பாண்டியனின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT