முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் பாஜகவினா் கொண்டாட்டம்

மத்திய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு வாய்ப்பு, மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் ஆகியவற்றை வரவேற்று ராசிபுரம் நகர பாஜகவினா் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மத்திய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு வாய்ப்பு, மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் ஆகியவற்றை வரவேற்று ராசிபுரம் நகர பாஜகவினா் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் நகர பாஜக பொதுச் செயலாளா்கள் குமாா், சக்திவேல், நகர பொருளாளா் காவியராஜன், முன்னாள் நகர துணைத் தலைவா் தங்கவேல், நகரச் செயலாளா் இளங்கோ, மகளிா் அணி மகேஸ்வரி, நகர நிா்வாகிகள் காா்த்திக் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.