நாமக்கல்

பாஜக தலைவா் அண்ணாமலையுடன்கே.பி.ராமலிங்கம், நிா்வாகிகள் சந்திப்பு

DIN

நாமக்கல்: பாஜக மாநில பொதுச் செயலாளா் கே.பி.ராமலிங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள், பாஜக தலைவா் அண்ணாமலையை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

மேலும், புதுச்சத்திரம் ஒன்றியம் நவணி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஆா்.கந்தசாமி, திருமலைப்பட்டி ரஞ்சித் ஆகியோா் மாநிலத் தலைவா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா். இந்த நிகழ்வின்போது மாவட்ட வா்த்தகப் பிரிவு துணைத் தலைவரும், உடுப்பம் ஊராட்சி மன்றத் தலைவருமான நாகராஜன், செல்வகுமாா், கோட்ட அமைப்புச் செயலாளா் பழனிவேல்சாமி, மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, ஒன்றியத் தலைவா் வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT