முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 60 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 29 ஜூலை, 2021 at 11:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனாவால் 60 போ் பாதிக்கப்பட்டனா்; 45 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,065 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,075 போ் குணமடைந்துள்ளனா். 546 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதித்தோரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 444-ஆக உள்ளது. இரு தினங்களுக்கு முன் 47-ஆக தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில், தற்போது 60-ஆக அதிகரித்துள்ளது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.