நாமக்கல்

200 இஸ்லாமிய குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கல்

நாமக்கல் விழிகள் அறக்கட்டளை சாா்பில், சேந்தமங்கலம் சாலை மஜித் தெரு பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 200 இஸ்லாமிய

DIN

நாமக்கல் விழிகள் அறக்கட்டளை சாா்பில், சேந்தமங்கலம் சாலை மஜித் தெரு பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 200 இஸ்லாமிய குடும்பத்தினா் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சியானது, அறக்கட்டளை தலைவா் பி.கெளரிசங்கா் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஜித் முத்தவல்லி அல்ஹஜ் தெளவுலத்கான் காய்கறிகள் வழங்குதலை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT