கரோனா விதிமுறை மீறல்: மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்கரோனா விதிமுறை மீறல்: மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியைத் கடைப்பிடிக்காமலும் செயல்பட்ட மளிகை கடைக்கு பொத்தனூா் பேரூராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், முகக் கவசம் அணியாமல் காய்கறிகளை வாங்க வந்த 9 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனா். மளிகைக் கடை, இறைச்சிக் கடை உரிமையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கடைப்பிடிக்காத உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.