நாமக்கல்

கரோனா சிகிச்சை மையங்கள் விவரம்: தொலைபேசி எண்கள் வெளியீடு

DIN

 நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்தி அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டு தனிமைப்படுத்துதல் பற்றிய விவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள், அருகில் உள்ள கரோனா கவனிப்பு மையங்கள் விவரம், படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதிகள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டளை அறைக்கு பொதுமக்கள் 1077, 04286-281377, 04286-299137, 04286-299139, 82204 02437, 93423 12761 மற்றும் 93423 12596 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு கரோனா நோய் தொடா்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT