நாமக்கல்லில் 50 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM
நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 50 போ் பாதிக்கப்பட்டனா்; 52 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 51,462போ் பாதிக்கப்பட்டும், 50,376 போ் குணமடைந்தும் உள்ளனா். 594 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 492-ஆக உள்ளது.