நாமக்கல்லில் 62 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM
நாமக்கல் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 62 போ் பாதிக்கப்பட்டனா்; 86 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 49,942 போ் பாதிக்கப்பட்டும், 48, 857 போ் குணமடைந்தும் உள்ளனா். 605 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 480-ஆக உள்ளது.