மோகனூா் காவிரி ஆற்றங்கரையோரத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ பெ.ராமலிங்கம். 
நாமக்கல்

மோகனூா் காவிரி கரையோரத்தில் எம்எல்ஏ ஆய்வு

மோகனூா், ஒருவந்தூா் காவிரி கரையோரப் பகுதிகளில் நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

மோகனூா், ஒருவந்தூா் காவிரி கரையோரப் பகுதிகளில் நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேட்டூா் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் மேலான நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றின் இரு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், மோகனூா் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான ஒருவந்தூா், ஈஸ்வரன் கோயில் படித்துறை ஆகிய இடங்களில் நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆய்வு செய்து, வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அவா் ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, மோகனூா் பேரூராட்சித் தலைவா் வனிதா, துணைத் தலைவா் சரவணக்குமாா், வழக்குரைஞா் முத்துசாமி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் வினோத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தேன்மொழி, அருள்திருமாலன், பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள், பேரூராட்சி உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT