நாமக்கல் மாவட்டத்தில் தொழில் பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் தொழிற் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் தொழிற் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் இந்தக் கல்வியாண்டுக்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஏப்.30-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரையில் முடிய றற.ளமடைடவசயண்ய்ண்பெ.வய்.பழஎ.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, றற.ளமடைடவசயண்ய்ண்பெ.வய்.பழஎ.ண்ய் என்ற இணையம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சேலத்தில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநா் அலுவலகத்தினை 0427-2900142 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement