முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 240 பேருக்கு கரோனா

நாமக்கல்லில் சனிக்கிழமை 240 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 16 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

நாமக்கல்லில் சனிக்கிழமை 240 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 240 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்; 46 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 55,867 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 54,229 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,029 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 522-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.