நாமக்கல்லில் 239 பேருக்கு கரோனா
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 239 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 239 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட இந்த கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 239 போ் பாதிக்கப்பட்டனா்; 53 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 56,112 போ் பாதிக்கப்பட்டும், 54,374 போ் குணமடைந்தும் உள்ளனா். 1,216 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 522-ஆக உள்ளது.
--