நாமக்கல்

அா்த்தநாரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேரோட்டம் தொடங்கியது. மலையில் இருந்து உற்சவா்கள் நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன்12 ஆம் தேதி திருக்கல்யாணம், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து விநாயகா், முருகன் சுவாமிகள் எழுந்தருளிய தோ்கள் வடம் பிடித்தல் நடைபெற்றது. திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். புதன்கிழமை கோயில் நிலையை தோ் வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT