மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி அழைப்பு விடுத்துள்ளாா்.
நாமக்கல்மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி அழைப்பு விடுத்துள்ளாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி அழைப்பு விடுத்துள்ளாா்.
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய விதை நெல் ரகங்களான கருப்பு கவுனி மற்றும் தூயமல்லி ரகங்கள் கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ளன. எனவே மேற்கண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பெற்றுப் பயனடையுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களையோ அல்லது கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.