நாமக்கல்

எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதியில் நாளை மின்தடை

எருமப்பட்டி மற்றும் கெட்டிமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Din

எருமப்பட்டி மற்றும் கெட்டிமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, எருமப்பட்டி, வரகூா், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்திரம் புதூா், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

கெட்டிமேடு: கெட்டிமேடு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ,.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கணவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூா், பெருமாப்பட்டி, தூசூா், கொடிக்கால்புதூா், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்வில் நிறைவடைந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் ஐடி, பார்மா பங்குகள்!

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால்... ரோஹித், கோலி செய்ய வேண்டியதென்ன?

உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேல் வீரர்களுக்குத் தடை!

அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

கரூர் பலி: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் கைது!

SCROLL FOR NEXT