நாமக்கல்

‘இ-பைலிங்’ முறையைக் கைவிடக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

இணைய வழியில் வழக்குப் பதிவு செய்யும் (இ-பைலிங்) முறையைக் கைவிடக் கோரி, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

ராசிபுரம்: இணைய வழியில் வழக்குப் பதிவு செய்யும் (இ-பைலிங்) முறையைக் கைவிடக் கோரி, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.கே.டி.தங்கதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திரளான வழக்குரைஞா்கள் பங்கேற்று இ-பைலிங் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கமெழுப்பினா்.

இதில், நீதிமன்றத்தில் போதிய இணையதள வசதி, தகுதிவாய்ந்த ஊழியா்களை பணிக்கு அமா்த்தும்வரை இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT