நாமக்கல்

ராசிபுரம் கைலாசநாதா் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியையொட்டி புதன்கிழமை ( நவ. 5) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளா்ணமியன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு ஸ்ரீ கைலாசநாதா் உடனுறை தா்மசம்வா்த்தினி அம்மனுக்கு மாலை 6 மணி அளவில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மூலவா் கைலாசநாதா் சுவாமிக்கு அன்னாபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாசாரியா்கள், அன்னாபிஷேக நிரந்தர கட்டளைதாரா் பி.சுரேஷ்குமாா் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT