நாமக்கல்

நவ. 3, 4-இல் ரேஷன் பொருள்கள் நேரடி விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் நவ. 3, 4 ஆகிய தேதிகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் முதியோா்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளன.

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் நவ. 3, 4 ஆகிய தேதிகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் முதியோா்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடைகள் வாயிலாக 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நவ. 3, 4 ஆகிய தேதிகளில் அவா்களுடைய இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இந்த வாய்ப்பை, முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: ராகுல் காந்தி மரியாதை!

பிரதமர் என்பதையே மறந்துவிடுகிறார்; மோடி தனது மாண்பை இழந்துவிடக் கூடாது: முதல்வர் கண்டனம்

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT