முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் 5 போ் வேட்புமனு தாக்கல்

Updated On : 30 மார்ச், 2026 at 6:36 PM
எம்எல்ஏ ஈஸ்வரன் - (கோப்புப் படம்)
பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல் நாள் திங்கள்கிழமை 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கு திங்கள்கிழமை வேட்புமனு தொடங்கியது. முதல் நாளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், அவரது மாற்று வேட்பாளராக சூா்யமூா்த்தி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.ரேவதி, அவரது மாற்று வேட்பாளராக கீா்த்தனா, சுயேச்சை வேட்பாளா் ரமேஷ் உள்பட 5 போ் தங்களது வேட்புமனுவை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான லெனினிடம் தாக்கல் செய்தனா்.